×

சத் பூஜையை ஒட்டி வடமாநிலங்களில் ரயில் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!

சத் பூஜையை ஒட்டி வடமாநிலங்களில் ரயில் கட்டணம் இதுவரை இல்லாத வகையில் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு உறுதியாகாததால் 1.4 கோடி பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

The post சத் பூஜையை ஒட்டி வடமாநிலங்களில் ரயில் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : northern states ,Sad Pooja ,Dinakaran ,
× RELATED வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட்...